Yoda retweeted
Simply No Comments
சொந்த ஊருக்கு வந்து 6 மணி நேரம் ஆச்சு காலையில போன கரண்ட் இப்போ வரைக்கும் வரல...
தீபாவளி டைம் ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்று சேரும் நேரம்... இப்படி கரண்ட் கட் பண்ணீங்கன்னா அவங்களோட மனநிலை இந்த அரசுக்கு எதிராக திரும்பும் என்பது கூட உங்களுக்கு தெரியாதா?
கரண்ட் வருமா வராதா @CTR_Nirmalkumar @TANGEDCO_Offcl
சார்?
Yoda retweeted
தமிழே வணங்கும் பேராசிரியர். சாலமன் பாப்பையா அவர்கள் இல்லாத தீபாவளியோ, பொங்கலோ எனக்கு சிறுவயது முதல் ஞாபகத்தில் இல்லை. இருப்பினும், திரு. ராஜா அவர்கள் அந்த இடத்திற்குப் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.
பாப்பையா ஐயா, உங்கள் குரலும், நினைவுகளும் என்றென்றும் எங்கள் மனதில் வாழும்🙏
ரிப்ளைல ஒரு விர்ச்சுவல் வாரியராவது இருக்கானானு பாருங்க! தொடை நடுங்கித்தனத்தை தாய்மாமன் மடியில் ஞானப்பாலா குடிச்சி வளந்துருக்கானுக 😹
Yoda retweeted
Govt agencies across the country have Israeli firm Cellebrite tools to bypass phone locks, recover deleted data, analyse 40,000+ app profiles and access 70+ cloud sources on supported devices.
Kerala government has acquired Cellebrite Inseyets, Karnataka is evaluating it and TN's Anti-Terrorism Squad purchased Cellebrite UFED 4PC + Cloud for ₹39.76 lakh in April.
TN Police also floated a tender for 22 more forensic extraction licences in September 🚶
Yoda retweeted
Replying to @dhanushkraja
விடு ப்ரோ, அவனவன் 41 பேரை கொன்னுட்டு எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லி அரசியல் பண்றாங்க. ஒரு சாதாரண Audio Launch போய் Feel பண்ற.🤣😂
Yoda retweeted
Dmk did all these unwanted things. Noone cares about these , people want show to get entertained, vijay can give that.
But see the silence of the so called MurBokku people. They are the real poison.
Disbanding the committee without even publishing Part II is not a fair decision. Just imagine the amount of hard work the entire team would have put in. The government should have thought twice before taking such a decision. It is a genuine concern, and the efforts of the team deserve to be acknowledged.
thehindu.com/news/national/t…
Yoda retweeted
So we finally now know the most hidden secret in the game … all the Aussie team knew about the sandpaper … 8 yrs later it all comes out … no shit Sherlock … now can we just move on … 👍
Yoda retweeted
திருட்டுத்தனம் அயோக்கியத்தனம் மொள்ளமாரித்தனம் எல்லாத்தையும் மொத்தமா குத்தகை எடுத்த பொட்டு மாமா கும்பல்
எங்கப்பன் குதறுக்குள்ள இல்லனு இவன்களே expose ஆகிட்டு இருக்கானுங்க…
Yoda retweeted
Nearly 4 in 5 petrol pumps surveyed in India's Karnataka sold over-blended E20 fuel, minister says reuters.com/business/energy/…
Yoda retweeted
டாஸ்மாக் மூடசொல்லி போராட்டம் பண்ணுன இளைஞரோட கடையில போலீஸே கஞ்சா வச்சி அவரை அரெஸ்ட் பண்ணபோன சம்பவத்தை ஆப் பண்ணிட்டோம் பார்த்தீங்கள்ல..
அதாம்லே வர்கீஸு
































